coimbatore லாரிகள் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி நமது நிருபர் மே 15, 2019 கோவையில் மேம்பால தடுப்புச்சுவரை உடைத்து கொண்டு லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.